Wednesday , 20 March 2019
Home > Author Archives: thamizhthirai

Author Archives: thamizhthirai

Thadam – Moviebuff Sneak Peek 01 | Arun Vijay, Smruthi Venkat, Vidya Pradeep | Magizh Thirumeni

Read More »

தில்லான தாதாவாக வலம் வரும் நடிகர் சாருஹாசன் – இந்திய சினிமாவில் ஒரு புதிய முயற்சி

பலரும் எதிர்பார்க்கும் தாதா87 திரைப்படம் வரும் மார்ச் 1 அன்று ரிலிசாகிறது. உலக அரங்கில் கிளிண்ட் ஈஸ்ட்வுட் என்ற நடிகர் தனது 88ம் வயதில் கதாநாயகனாக நடித்துள்ளார் என்பது குறிப்படத்தக்கது. ஆனால் இந்திய சினிமா வரலாற்றில் ஒரு 87 முதியவர் கதையின் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்ற பெருமை தாதா87 திரைப்படத்திற்கு கிடைத்துள்ளது. “Ageing Superstar” என்று அன்போடு அழைக்கப்படும் நடிகர் சாருஹாசன் தில்லான தாதாவாக இப்படத்தில் வலம் வருகிறார். இயக்குனர் விஜய்ஸ்ரீ இயக்கியுள்ள இப்படத்தின் டீசரும் டிரைலரும் அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது. கலை ... Read More »

Dha Dha 87 – Sneak Peek

Read More »

ஸ்கிரீன் சீன் மீடியா எண்டர்டெயின்மெண்ட் தயாரிக்கும் 3 படங்களில் ஜெயம் ரவி!

அசாதரணமான திரை ஆளுமை, தொழில்நுட்பம் அறிந்த ஒரு கலைஞர், மற்றும் ‘வெகுஜன’ மக்களின் மனதில் நிற்கும் அம்சங்களை கலவையாக ஒருவர் கொண்டிருப்பது மிகவும் அரிதானது. மிகக் குறைந்த நடிகர்களே இந்த நிலையை அடைந்துள்ளனர். மாஸ் படங்களில் நடித்து கைதட்டல் மற்றும் விசில்களை பெறும் அதே நேரத்தில் நல்ல கதையம்சம் கொண்ட திரைப்படங்களில் ஒரு பகுதியாக இருந்து பாராட்டுகளையும் பெறுகிறார்கள். ஜெயம் ரவியின் அசுர வளர்ச்சி ஒரு புறம் இருக்க, அவர் தயாரிப்பாளர்கள் மிகவும் விரும்பும் நடிகராகவும் இருக்கிறார். இதற்கு மிகச்சரியான உதாரணம் என்னவென்றால் ஸ்கிரீன் ... Read More »

விஜய் இயக்கத்தில் உருவாகிறது ‘தலைவி’

இன்று மறைந்த முதல்வர் ஜே ஜெயலலிதா அவசர்களின் பிறந்த  நாள். இதை முன்னிட்டு  இயக்குனர் விஜய் இயக்கத்தில் உருவாகும் அவரது வாழ்க்கை வரலாற்று படத்தின் தலைப்பு  ‘தலைவி’ என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படம் தான் ஜெயலலிதா அவர்களின் “அதிகாரப்பூர்வ” வாழ்க்கை வரலாற்று படம் எனக் குறிக்கப்படலாம், ஏனெனில் ஜெயலலிதா அவர்களின் அண்ணன் மகன் திரு. தீபக் அவர்களிடம் இருந்து NOCயை பெற்று இந்த  படத்தை உருவாக்குவதுக் குறிப்பிட தக்கது. “இந்தத் திரைப்படத்தின் ஒரு அங்கமாக இருப்பதால் மகிழ்ச்சியில் இருக்கும் இயக்குனர் விஜய் கூறும்போது, ... Read More »

கார்த்தி நடிக்கும் புதிய படம் – ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கிறார்கள்.

கார்த்தி நடிக்கும் புதிய படம் விரைவில் ஆரம்பமாகிறது. “K19”  என்கிற பெயர் சூட்டப்படாத இப்படம்,  எமோஷன், ஆக்‌ஷன் கலந்த காமெடி கதையாக, சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ரசிக்கும் விதமாக  உருவாகவுள்ளது. இதற்காக சென்னையில் பிரம்மாண்டமான அரங்குகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. மேலும், தமிழ்நாடு உட்பட ஹைதராபாத்திலும் படப்பிடிப்பு நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது. அனைத்து குடும்பத்தினரிடமும் பெரும் ஆதரவு பெற்ற கார்த்தியின் ‘சிறுத்தை’, ‘கடைக்குட்டி சிங்கம்’ ஆகிய படங்கள் போன்று இப்படமும் அனைவரையும் கவரும் என்று இப்படத்தை S.R.பிரகாஷ்பாபு, S.R.பிரபு இணைந்து தயாரிக்கும் ... Read More »

சீ.வி.குமார் தயாரித்து இயக்கும் “கேங்க்ஸ் ஆஃப் மெட்ராஸ்”

பல பிரபல இயக்குனர்களை அறிமுகப்படுத்திய தயாரிப்பாளர் சீ.வி.குமார் திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் சார்பாக  தயாரித்து இயக்கியிருக்கும் படம் “கேங்க்ஸ் ஆஃப் மெட்ராஸ்” பலரின் பாரட்டை பெற்ற “மாயவன்” திரைப்படத்திற்கு பிறகு சீ.வி.குமார் இயக்கும் இரண்டாவது படம் இது. தேவைகள் ஆசையாக மாறும் போது அதனால் ஏற்படும் விளைவுகளே “கேங்க்ஸ் ஆஃப் மெட்ராஸ்” படத்தின் கதைக்கரு. பிரியங்கா ருத் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க  அஷோக், வேலு பிரகாகரன், டேனியல் பாலாஜி, ஆடுகளம் நரேன், பகவதி பெருமாள்  (பக்ஸ்) , டைரக்டர் ராம்தாஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். ... Read More »

சிகரெட் பிடித்து, துப்பாக்கி தூக்கி.. சேரனா இப்படி..?! ; விநியோகஸ்தர்களை அதிரவைத்த ’ராஜாவுக்கு செக்’..!

இயக்குநர் சேரன் குடும்ப உறவுகளின் மேன்மைகளைச் சொல்லும் விதமாக படங்களை இயக்குபவர். அதனால் அப்படிப்பட்ட அம்சங்கள் கொண்ட கதைகளை இயக்குவது மட்டுமல்ல, நடிப்பு என வரும்போதும் குடும்ப கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து நடிக்கக்கூடியவர்.. அப்படிப்பட்டவர் ‘ராஜாவுக்கு செக்’ என்கிற ஆக்சன் கலந்த எமோஷனல் த்ரில்லர் படத்தில் அதிரடியாக நடித்துள்ளார். சேரன் இந்த திரைப்படத்தில் நடிக்க ஒப்புக்கொள்ளும்போது, இது தன் நடிப்புக்கு சவால் என்று தெரிந்தே ஒப்புக்கொண்டாராம். காரணம் கதையில் சொல்லப்பட்டுள்ள விஷயமும் அது ஏற்படுத்தப்போகும் தாக்கமும். வழக்கமாக சேரன் நடிக்கும் படங்கள் இப்படித்தான் இருக்கும் என்று ரசிகர்களுக்கு ... Read More »

Super Deluxe Official Trailer

Read More »

“நான் ஒரு எல்லைச்சாமியாக இருந்துவிட்டுப் போகிறேன்”; அமீரா விழாவில் நெகிழ வைத்த சீமான்

தம்பி திரைக்களம் மற்றும் ஸ்டுடியோ 9 நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் படம் ‘அமீரா’. செந்தமிழன் சீமான் மற்றும் ஆர்கே சுரேஷ் இருவரும் கதையின் நாயகர்களாக நடிக்கும் இந்த படத்தில், பிரபல மலையாள முன்னணி நடிகை அனு சித்தாரா கதாநாயகியாக நடிக்கிறார்.  மேலும் எம்.எஸ்.பாஸ்கர், இளவரசு ,கூத்துப்பட்டறை ஜெயக்குமார், வினோதினி மற்றும் பலர் இதில் நடித்துள்ளனர். சீமானிடம் உதவியாளராக பணியாற்றிய இரா.சுப்ரமணியன் என்பவர் இந்த படத்தை இயக்கியுள்ளார். சமீபத்தில் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கும் பல சர்வதேச விருதுகளை குவித்த ’டுலெட்’ படத்தின் இயக்குநரும் ஒளிப்பதிவாளருமான செழியன் இந்த ... Read More »