Sunday , 24 June 2018
Home > செய்திகள்

செய்திகள்

பூமராங் படத்துக்காக சொந்த குரலில் டப்பிங் பேசிய மேகா ஆகாஷ்!

ஒரு கதாபாத்திரத்தின் அழகிய சாரம் அதன் குரலுடன் சேர்த்தால் தான் முழுமையடைகிறது. உண்மையில், அந்த கதாபாத்திரத்துக்கு உயிர் கொடுப்பது அந்த குரல் தான். இதை ஒரு நடிகர் நிறைவேற்றும்போது தான்  ​​ செயற்கையாக இல்லாமல் அந்த கதாபாத்திரங்களின் உண்மைத்தன்மை வெளிப்படுகிறது.  மேகா ஆகாஷ்  தன் சொந்த குரலில் டப்பிங் பேச எடுத்த முயற்சியால் மகிழ்ச்சியின் உச்சத்தில் இருக்கிறார். விரைவில் வெளியாக இருக்கும் அவரின் ‘பூமராங்’ படத்தில் அவரின் அசத்தலான நடிப்பு மற்றும் மயக்கும் அழகுடன் அவரது குரலும் உங்களை வசீகரிக்கும். இயக்குனர் கண்ணன் திரைக்கதை ... Read More »

‘O’ என்ற தலைப்புக்கு பின்னால் நிறைய ஆச்சரியங்கள் மறைந்துள்ளன – தயாரிப்பாளர் அஜய் பணிக்கர்

திகில் படங்கள் மற்றும் சூப்பர்நேச்சுரல் த்ரில்லர் படங்கள் எல்லா வெள்ளிக்கிழமைகளில்  திரையரங்குகளில் தவறாமல் ரிலீஸ் ஆகி வருகின்றன. ஒரு கட்டத்தில் ரசிகர்கள் இந்த வகை படங்களை பார்த்து சோர்ந்து விட்டார்கள் என்றே கூறலாம். ஆனால், இந்த வகை படங்களை ரசிக்கும் தீவிர ரசிகர்கள் எப்பொழுதும் ‘மீண்டும் உயிர் பெறச்செய்யும் தருணத்தின்’ தேவையை எப்போதும் உணர்ந்திருக்கிறார்கள். நமக்குள் ஒரு விதமான அதிர்ச்சியுடனும் மயக்கத்தோடும் அனுபவமற்ற அனுபவங்களை வழங்குவதன் மூலம் இந்த வகை படங்கள் மறுமதிப்பீடு செய்யப்படுகிறது. திரைப்பட இயக்குனர் பிரவீன் பிக் காட், சொல்லும் ஒரு ... Read More »

இதை விட ஒரு போதை இருக்க முடியுமா என்ன? – இயக்குனர் இளன்

  ‘High on Love’ பாடலில் திளைத்த பிறகு, அடுத்து காதல் போதையை திகட்ட திகட்ட அனுபவிக்கும் காலம் வந்திருக்கிறது. ஆம், யுவன் ஷங்கர் ராஜாவின் இசை என்றவுடனே அவரின் இசை போதைக்கு அடிமையாவதை தவிர்க்க முடியாது. அவரின் மந்திர இசையில் காதல் பாடல்கள் நமது கண்களை கண்ணீரால் நனைக்காமல் இருக்காது. தன்னையறியாமல் கத்த வைக்கும், தரையில் நம் கால்களை நடனமாட வைக்கும். இதை விட ஒரு போதை இருக்க முடியுமா என்ன? ஒட்டுமொத்த நகரமும் யுவன் இசையில் மயங்கி கிடக்க, கூடுதலாக சொர்க்கம் ... Read More »

ஜெய்யின் அர்ப்பணிப்பு மற்றும் உழைப்பு மொத்த படப்பிடிப்பிலும் இருந்தது – நிதின் சத்யா

நட்புக்கும் மற்றும் வணிகத்துக்கும் எப்போதுமே ஒரு சிறப்பு பிணைப்பு உண்டு. உண்மையில், “வியாபாரத்தில் நிறுவப்பட்ட ஒரு நட்பு, நட்பில் தோற்றுவிக்கப்பட்ட ஒரு வியாபாரத்தை விட சிறந்தது.” என்கிறது புகழ்பெற்ற ஒரு மேற்கோள். அதை உடைக்கும் விதமாக நடிகர்கள் ஜெய் மற்றும் நிதின் சத்யா ஆகியோர் நட்பில் உருவாகும் வணிகம் வெற்றிகரமாக இருக்கும் என்று நிரூபித்துள்ளனர். இவர்களுக்கு இடையிலான நட்பு மற்றும் பிணைப்பு பல வருடங்களாகவே இருந்தாலும், அவர்கள் வேலையில் காட்டும் நேர்மையும், ஒழுக்கமும் ‘ஜருகண்டி’ திரைப்படத்தை குறித்த நேரத்தில் முடித்திருக்கின்றன. “எங்கள் நட்பிற்காக இதை ... Read More »

மகாத்மாவை பாதசாரிகளிடம் தேடுங்கள் : கமல் பேச்சு

  ஜூன் 22-ல் வெளியாகும் ‘டிராஃபிக் ராமசாமி’ படத்தைப் பற்றி கமல்ஹாசன் பாராட்டிக் கூறியுள்ளார். சமூகப் போராளியான டிராஃபிக் ராமசாமியின் வாழ்க்கையின் அடிப்படையில் உருவாகியிருக்கும் படம் ‘டிராஃபிக் ராமசாமி’ . இப்படத்தில் டிராஃபிக் ராமசாமியாக எஸ்.ஏ. சந்திரசேகரன் நடித்துள்ளார். அவரிடம் உதவி இயக்குநராக இருந்த விக்கி படத்தை இயக்கியுள்ளார். பாலமுரளி பாலா இசையமைத்துள்ளார், குகன் ஒளிப்பதிவு செய்துள்ளார். க்ரீன் சிக்னல் நிறுவனம் தயாரித்துள்ளது, ‘டிராஃபிக் ராமசாமி’ படத்தின் முன்னோட்டம் பார்த்த கமல்ஹாசன் படத்தைப் பாராட்டிக் கூறியுள்ளார். அவர் பேசும் போது , “அஹிம்சைதான் சிறந்த ... Read More »

21-வது ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழாவில் பேரன்பு

  பேரன்பு திரைப்படம் 21-வது ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழாவில் ஆசியாவின் முதல் பிரத்யேக காட்சி (Asian Premiere) நேற்று (ஜூன் 16-ம் தேதி) திரையிடப்பட்டது. ஷாங்காய் ஹாங்கௌ ஜின்யி சினிமா அரங்கில் நடைபெற்ற முதல் காட்சி சீன பார்வையாளர்களால் அரங்கு நிறைந்தது. திரைப்படம் முடிந்த பின் அனைத்து பார்வையாளர்களும் எழுந்து நின்று தங்கள் பாராட்டுக்களை தெரிவித்தனர். திரையரங்கிற்கு வெளியே காத்திருந்த இயக்குநர் ராம், தங்கமீன்கள் சாதனா மற்றும் தயாரிப்பாளர் P L தேனப்பன் ஆகியோரிடம் பார்வையாளர்கள் தங்கள் அன்பையும் மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தினர். 17-ம் ... Read More »

பரத் நீலகண்டன் இயக்கும் புதிய படத்தில் அருள்நிதி

ஒரு நடிகரின் மிகப்பெரிய சாதனை என்பது தனக்கென ஒரு தனி எல்லையை வகுப்பது தான். ஒரு சிலர் மாஸ் சினிமாவை தேர்ந்தெடுக்கிறார்கள், வெகு சிலரே வழக்கத்துக்கு மாறான சினிமாவை தேர்ந்தெடுக்கிறார்கள். அருள்நிதி இந்த இரண்டையும் மிகச்சரியாக தழுவி, பேலன்ஸ் செய்து சிறப்பாக செயல்பட்டு வருகிறார். அவரது படங்கள் மாஸாக அதே நேரத்தில் யதார்த்தமானவையாகவும் உள்ளன. அதனாலேயே அவர் நடிக்கும் படங்களில் அவரின் கதாபாத்திரங்கள் மிகவும் பேசப்படக் கூடிய, பாராட்டப்படக் கூடியவையாக உள்ளன. அது முதுகு தண்டு சில்லிட வைக்கும் டிமாண்டி காலனியாக இருந்தாகும் சரி, ... Read More »

படம் வெளியான பின் ரவுடிகளின் கையில்? பதட்டத்தில் நாட்களைக் கழிக்கும் இயக்குநர் மதுராஜ்??

படம் வெளியான பின் ரவுடிகளின் கையில்? பதட்டத்தில் நாட்களைக் கழிக்கும் இயக்குநர் மதுராஜ்?? ஜெய்சந்திரா சரவணக்குமார் தயாரிப்பில் ஜே எஸ் அபூர்வா புரடக்சன்ஸ் சார்பில்  உருவாகியுள்ள படம் ‘தொட்ரா. இந்தப்படத்தை  மதுராஜ் இயக்கியுள்ளார்.   நடிகர் பாண்டியராஜனின் மகன் பிருத்விராஜன்  கதாநாயகனாக நடிக்க, வீணா என்கிற  கேரளமுகம் கதாநாயகியாக நடித்துள்ளார்.   மிக முக்கியமான கேரெக்டரில்  எம்.எஸ்.குமார் அறிமுகமாகிறார்.    இவர்களுடன் ஏ.வெங்கடேஷ், எம்.எஸ்.குமார், கஜராஜ் (இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் அப்பா), தீப்பெட்டி கணேசன், அபூர்வா சஹானா, மைனா சூஸன், கூல் சுரேஷ் ஆகியோர் ... Read More »

கர்நாடகா கோலாரை சேர்ந்த ராதிகா ப்ரீத்தி தமிழில் அறிமுகமாகும் படம் எம்பிரான்

  சரளமாக தமிழ் பேசும் இவர் எம்பிரான் படத்திற்கு டப்பிங் பேசியுள்ளார். இவரின் அப்பா கர்நாடகா என்றாலும் அம்மா தமிழ்நாட்டை சேர்ந்தவராம் கன்னடத்தில் பிறந்து வளர்ந்த இவர் தமிழ் மீதும் தமிழ் படங்கள் மீதும் அதீத காதல் கொண்டவராம் . சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான கன்னட படம் raja loves radhe வெற்றிகரமாக 3வது வாரம் ஓடிக்கொண்டிருக்கிறது. அடுத்ததாக தமிழில் வெளிவரவுள்ள எம்பிரான் படத்தை தான் அதிகம் எதிர்பார்க்கிறாராம் தமிழ் அதிக படங்கள் நடிக்க ஆசைப்படும் இவர் மாடர்ன் பெண்ணாக நடிப்பேன் ஆனால் ... Read More »

கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள “ கடைக்குட்டி சிங்கம் “ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா

  நமது கிராமங்களில் திருமணம் போன்ற நிகழ்ச்சிகளில் தாம்பூல தட்டுகளில் மாமன் சீர் எடுத்து வருவது வழக்கம். அனைவரும் பட்டு வேட்டி , சட்டை மற்றும் பெண்கள் பட்டு சேலை உடுத்தி மகிழ்ச்சியோடு ஊர் சுற்றி வருவார்கள்.  அதே போல் இந்நிகழ்ச்சியின்  ஆரம்பத்தில்  தயாரிப்பாளர் சூர்யா , நடிகர் கார்த்தி , நாயகி சாயீஷா , ப்ரியா பவானி ஷங்கர் , நடிகர்கள் சத்யராஜ் , சூரி , விஜி , பானுப்ரியா , ஸ்ரீமன்  , இயக்குநர் பாண்டிராஜ் மேலும் படத்தில் நடித்த ... Read More »