Thursday , 13 December 2018
Home > விமர்சனம் > திரை விமர்சனம்

திரை விமர்சனம்

‘உரு’ – விமர்சனம்

எழுத்தாளரான கலையரசன் மனைவி தன்ஷிகாவுடன் வசித்து வருகிறார். தன்ஷிகா தன் சம்பாத்யத்தால் குடும்பத்தை நடத்துகிறார். இந்நிலையில் கலை எழுதிய புத்தகங்கள் இன்றைய காலத்துக்கு உகந்ததாக இல்லை. அப்படி எழுதிக் கொண்டு வாருங்கள் என சொல்கிறார் பதிப்பாளர். அதற்கான கதை தேடலில் இறங்கும் கலையரசன், மேகமலையில் உள்ள தன் நண்பனின் பங்களாவில் தங்கி கதை எழுதுகிறார். அங்கு சில அமானுஷ்ய விஷயங்கள் நடக்க, அங்கு சம்பந்தப்பட்டவர்கள் அனைவரும் கொல்லப்படுகிறார்கள். ஏன் கொலை நடக்கிறது? யார் கொலைகளை செய்வது? கலையரசன், தன்ஷிகா உயிர் தப்பினார்களா? என்பதை மிகவும் ... Read More »

“அய்யனார் வீதி’ விமர்சனம்

கே.பாக்யராஜ், பொன்வண்ணன் யுவன், சாராஷெட்டி, சிஞ்சு மோகன், சிங்கம்புலி, செந்தில்வேல், மீரா கிருஷ்ணன், முத்துக்காளை நடித்துள்ளனர். ஒளிப்பதிவு–சக்திவேல், இசை– யுகே.முரளி, இயக்கம் -ஜிப்ஸி என்.ராஜ்குமார். தயாரிப்பு ஸ்ரீசாய் சண்முகம் பிக்சர்ஸ் சார்பில் பி.செந்தில்வேல், விஜயசங்கர். தலைமுறைகளின் பகை பற்றிய கதை. அந்த ஊரில் மரியாதையும் கௌரவமும் உள்ள குடும்பம் ஜமீன் அய்யனார் குடும்பம். ஒருகாலத்தில் அய்யனார் அப்பாவின் உறவினரான மச்சானே அந்த ஊரில் சாராயம் காய்ச்ச, அதைக் குடித்து அந்தக் கிராமத்தில் பலர் உயிரிழக்கின்றனர். அய்யனார் அப்பாவான பெரிய ஜமீன் இதைக் கேள்விப்பட்டதும் அவனைத் ... Read More »

ஒரு மெல்லிய கோடு – விமர்சனம்.. தவிர்க்க சூழ்நிலை காரணமாக ரிலீஸ் தேதி தள்ளிப்போன ஒரு மெல்லிய கோடு திரைப்படம் வருகிற ஜூலை 1 ம் தேதி வெளியாகிறது.

தவிர்க்க சூழ்நிலை காரணமாக ரிலீஸ் தேதி தள்ளிப்போன ஒரு மெல்லிய கோடு திரைப்படம் வருகிற ஜூலை 1 ம் தேதி வெளியாகிறது. பத்திரிக்கையாளர்கள் காட்சி திரையிட்டு நாட்கள் ஆனதால் தங்களின் ஞாபகத்திற்கு கதையை கொண்டுவரவே இந்த விமர்சனத்தை நாங்கள் உங்களுக்கு அனுப்பியுள்ளோம் தவறாக என்ன வேண்டாம் நன்றி. இப்படிக்கு மௌனம்ரவி மற்றும் இயக்குனர் A.M.R.ரமேஷ் ஒரு மெல்லிய கோடு – விமர்சனம் தமிழ்த் திரையுலகில் பேய்ப் படங்களாக வந்து கொண்டிருக்கம் சூழ்நிலையில், இந்தப் படத்திலும் பேய் இருக்குமோ என்ற எண்ணத்தை ஏற்படுத்தி, ஒரு ‘மர்டர் ... Read More »

அரண்மனை 2 திரை விமர்சனம்

த்ரில்லர்/திகில் காமெடி படங்களுக்கு ரசிகர்களிடம் தொடர்ந்து வரவேற்பு இருந்து வருவதால் தனது முந்தைய படமான அரண்மனையின் பிரமாண்ட வெற்றி தந்த நம்பிக்கையில் சுந்தர் சி. மீண்டும் கோதாவில் குதித்து விட்டார். அரண்மனை 2 ல் புதிதாக அவரே சந்திரமுகி ரஜினியாக நடிக்கவும் முயற்சித்து இருக்கிறார். அதே அரண்மனை செட், ஜமீன் குடும்பமாக ராதாரவி, சுப்பு, சித்தார்த், த்ரிஷா. முதல் காட்சியிலேயே ராதாரவியை ஒரு அமானுஷ்ய சக்தி அடித்துப்போட அவரோடு படத்தின் கதையும் கோமாவுக்குப் போகிறது. த்ரிஷாவும், சித்தார்த்தும் ஒரு டூயட் பாடி முடித்தவுடன் கதைக்குள்? ... Read More »

ரோமியோ ஜூலியட் திரை விமர்சனம்

மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் எஸ்.நந்தகோபால் வழங்கும் “ரோமியோ – ஜூலியட் “ நடிகர், நடிகைகள் : ஜெயம்ரவி ( கார்த்தி ), ஹன்சிகா மோத்வானி ( ஐஸ்வர்யா ), பூனம்பாஜ்வா ( நிஷா ) வம்சிகிருஷ்ணா( அர்ஜுன் ), VTV கணேஷ் ( கணேஷ் ), உமா பத்மநாபன் ( உமா ), சங்கர நாராயணன் (சங்கரன் ), ஸ்ரேயா ( மீனா ), மதுமிளா (மது ) சிறப்பு தோற்றத்தில் நடிகர் ஆர்யா. தொழில்நுட்ப கலைஞர்கள் : வசனம் – சந்துரு, இசை – ... Read More »

இனிமே இப்படிதான் திரை விமர்சனம்

ஹேண்ட் மேட் ஃபிலிம்ஸ் சார்பில் சந்தானம் தயாரித்து நடிக்க, அவருடன் ஆஷ்னா, அகிலா கிஷோர், நரேன் மற்றும் பலர் நடிப்பில், புதுமுக இயக்குனர்களான முருகானந்தம் இயக்கியிருக்கும் படம் “இனிமே இப்படிதான்” ஜோதிடப்படி குரு திசை முடியும் சந்தானத்திற்க்கு 3 மாதங்களில் திருமணம் முடிக்க வேண்டும் இல்லையெனில் அவர் சந்யாசியாகி விடுவாரென, அவருக்கு பெண் தேடி வருகின்றனர். நண்பர்களின் அறிவுரைப்படி காதல் திருமணம் தான் சிறந்தது என காதலிக்க பெண்ணை தேட ஆஷனாவை சந்தித்து ஒரு தலையாக காதலிக்கிறார். ஒரு கட்டத்தில் வீட்டில் பார்க்கும் அகிலாவை ... Read More »

(English) San Andreas Movie Review

Read More »

மாசு என்கிற மாசிலாமணி திரை விமர்சனம்

ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில், சூர்யா, நயந்தாரா, ப்ரேம்ஜி, பார்த்திபன், சமுத்திரகனி நடிப்பில் உருவாகியிருக்கும் படம் மாசு என்கிற மாசிலாமணி. காசுக்காக ஏமாற்றி சம்பாதிக்கும் சூர்யா, பிரேம்ஜியுடன் இனைந்து காவல்துறை, கடற்படை அதிகாரி என ஏமாற்றி கொள்ளையடிக்கிறார். ஓர் கட்டத்தில் பெரிய தாதாவின் பணத்தை கொள்ளையடிக்க பெரும் சிக்கலில் மாட்டி கொள்கிறார். அவர்களிடமிருந்து தப்பி வரும் வழியில் விபத்து ஏற்பட அவர் வாழ்வில் ஏற்படும் மாற்றங்களே மாசு என்கிற மாசிலாமணி. வெங்கட் பிரபுவும், சூர்யாவும் தனது பாணியிலிருந்து விலகி ... Read More »

டிமாண்டி காலனி திரை விமர்சனம்

மோகனா மூவிஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில், அரவிந்த்சிங் ஒளிப்பதிவில், அருள்நிதி, ரமேஷ் திலக், சனந்த், அபிஷேக் ஜோசப் நடிப்பில் உருவாகியிர்க்கும் படம் டிமாண்டி காலனி. இந்த வார பேய் பட படங்களில் ஒன்றாக வெளியாகியிருக்கும் படம் டிமாண்டி காலனி. சிறந்த் கதை களங்களாக தேர்ந்தெடுக்கும் அருள்ந்தியின் படமென்பதால் இபடத்திற்க்கு ஓர் எதிர்பார்ப்பு நிலவியது. அந்த எதிர்பார்ப்பு படத்தினில் பிரதிபலித்திருக்கிறதாவென பார்ப்போம். அருள்நிதி, ரமேஷ் திலக், சனந்த், அபிஷேக் ஜோசப் ஆகிய நால்வரும் நண்பர்கள். ஒரு நாள் இரவு நன்றாக குடித்துவிட்டு ... Read More »

திறந்திடு சீசே திரை விமர்சனம்

ஒரு நாள் இரவு தன்ஷிகா கேளிக்கை விடுதிக்கு வருகிறார். குடித்து விட்டு உற்சாகமாக இருக்கும் அவர் விடுதி மூடிய பிண்ணர் கழிவரையில் மயங்கியிருப்பதை அங்கு பணிபுரியும் நாராயன் பார்தது அங்கு தன்னுடன் பணிபுரியும் வீரவன் ஸ்டாலிடம் கூறுகிறார். இருவரும் தன்ஷிகாவை தூக்கி கொண்டு விடுதியின் மையத்தில் கிடத்துகின்றனர். மயக்கத்திலிருந்து விழிக்கும் அவர் தான் கற்பழிக்கப்பட்டதாகவும், இவ்விருவரில் யாரோ தான் தன்னை கற்பழித்ததாகவும், குடி போதையில் இருந்ததால் சரியாக யாரென்று தெரியாதென்றும், அது யாரென்று தெரியாமல் அங்கிருந்து செல்லப்போவதில்லையென கூற, பின்னர் நடக்கும் நிகழ்வுகளே தறந்திடு ... Read More »