Monday , 20 August 2018
Home > விமர்சனம் > திரை விமர்சனம் > ரோமியோ ஜூலியட் திரை விமர்சனம்

ரோமியோ ஜூலியட் திரை விமர்சனம்

romeo_juliet_Moviereviewமெட்ராஸ் எண்டர்பிரைசஸ் எஸ்.நந்தகோபால் வழங்கும் “ரோமியோ – ஜூலியட் “

நடிகர், நடிகைகள் : ஜெயம்ரவி ( கார்த்தி ), ஹன்சிகா மோத்வானி ( ஐஸ்வர்யா ), பூனம்பாஜ்வா ( நிஷா ) வம்சிகிருஷ்ணா( அர்ஜுன் ), VTV கணேஷ் ( கணேஷ் ), உமா பத்மநாபன் ( உமா ), சங்கர நாராயணன் (சங்கரன் ), ஸ்ரேயா ( மீனா ), மதுமிளா (மது ) சிறப்பு தோற்றத்தில் நடிகர் ஆர்யா.

தொழில்நுட்ப கலைஞர்கள் : வசனம் – சந்துரு, இசை – D.இமான், பாடல்கள் – மதன்கார்க்கி, தாமரை, ரோகேஷ், கலை – மிலன், நடனம் – ஷெரீப், ஸ்டன்ட் – திலீப்சுப்பராயன், எடிட்டிங் – ஆண்டனி

உடற்பயிற்ச்சி கூடத்தில் பணிபுரியும் ரவியை, விமான பணிப்பெண்ணாக பணிபுரியும் ஹன்சிகா பணக்காரனென நினைத்து காதலிக்கிறார். ஓர் கட்டத்தில் அவர் பணக்காரரல்ல என தெரிய வர அவரை உதரிவிட்டு சென்று விடுகிறார். பின்னர் ரவி எடுக்கும் முயற்ச்சிகள் வெற்றிபெற்றதா என்பதே கதை. முதல் பாதியில் சுவாரசியமாக செல்லும் கதை, யூகிக்க கூடிய வகையில் பயணிப்பதால் இரண்டாம் பாதி மெதுவாக செல்கிறது.

ரோமியோவாக ரவியும், ஜூலியட்டாக ஹன்சிகாவும் பொருந்தி நடித்திருக்கின்றனர். குறிப்பாக ஹன்சிகா பிரமாதமாக நடித்திருக்கிறார். இமானின் இசையும், சௌந்தராஜனின் ஒளிப்பதிவும் படத்திற்க்கு பெரிய பலம்.

மொத்தத்தில் ரோமியோ ஜூலியட் – மீண்டும் ஒரு காதல் கதை

மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் எஸ்.நந்தகோபால் வழங்கும் “ரோமியோ – ஜூலியட் “ நடிகர், நடிகைகள் : ஜெயம்ரவி ( கார்த்தி ), ஹன்சிகா மோத்வானி ( ஐஸ்வர்யா ), பூனம்பாஜ்வா ( நிஷா ) வம்சிகிருஷ்ணா( அர்ஜுன் ), VTV கணேஷ் ( கணேஷ் ), உமா பத்மநாபன் ( உமா ), சங்கர நாராயணன் (சங்கரன் ), ஸ்ரேயா ( மீனா ), மதுமிளா (மது ) சிறப்பு தோற்றத்தில் நடிகர் ஆர்யா. தொழில்நுட்ப கலைஞர்கள் : ...

Review Overview

Rating

Overall Rating

Summary : ரோமியோ ஜூலியட் - மீண்டும் ஒரு காதல் கதை

User Rating: Be the first one !
65